தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்ற சாம்சங் : தமிழக அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் தொழிலாளர்களின் 14 கோரிக்கையை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நடந்து வருகிறது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ரும். அவர்கள் … Continue reading தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்ற சாம்சங் : தமிழக அமைச்சர் அறிவிப்பு