செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்கள் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போது சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறை நடைபெறும் இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விளம்பரங்களில் அவர் புகைப்படம் இடம் பெறாதது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தினை … Continue reading செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed