குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர்: கமல்ஹாசன்

திருவாரூர்: குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும்  குதிரை பேரத்தில் ஈடுபடாது என்றும், கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்  கூறினார். மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், திருவாரூரில் நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் திமுக உள்பட அனைத்து … Continue reading குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர்: கமல்ஹாசன்