k10

Oye

என்ன லூசு ?

காவியா call பண்ணிஇருந்தாள் உனக்கும் frd தானேமே சொன்னா.

ம் frd தான்.

ஆமா ஏன் மதி ய block பண்ணிட ( சிவா சொல்லி மதி block ஆனது தெரிந்திருந்தது

நாயகிக்கு. மதியும் நாயகியும் frd இல்லை )

Open commend ல அசிங்க படுத்திடு call பண்ணி சொல்லுது.

Mm அவங்களை நேர்ல பார்த்திருக்கியா.

ம்… t. நகர் ல தான் கடை அதுக்கு.

அப்புறம் ஏன் block பண்ணின frd தானே…

Inbox ல என்ன வேண்ணுனாலும் பேசலாம் open commend னா இமேஜ் இருக்குல

அப்போ உனக்கு ஜால்ரா தட்டினா தான் frd ah இருக்கமுடியும்னு சொல்லு.

Oye ஒன்னும் முடியலையா உனக்கு. என்ன விசாரணை எல்லாம் பலமா இருக்கு.

என்ன சொல்லுச்சு காவியா.(காவியா நாயகியின் அறிவுரை கேட்டு நாயகனை

unfrd பண்ணியிருந்தாள் அப்போது. பேசுவதையும் சற்று குறைத்திருந்தாள்.

அதனால் அந்த கேள்வி )

நிறைய சொன்னா…

கோவமாக என்ன சொல்லுச்சு சொல்லு.

எல்லாத்தையும் அப்படியே ஒப்பிக்கிறாள்.

ம்.

நீதான் இந்த மாசம் ஊருக்கு வர்றேன்னு சொன்னீயாமே

ஆமா

காவியா சொன்ன எதுவும் பொய் இல்ல அதை நாயகன் மறுக்கவும் இல்லை

என்பதால் அமைதியாகிறாள் நாயகி)

என்ன அமைதியா இருக்க.

என்ன பேசசொல்ற.

இப்ப அவ கூப்டதும் போய்டேனா இல்லல… போய் வேலைய பாரு.

சாமர்த்தியமாக பதிலும் சொல்லாமல், மறுக்கவும் செய்யாமல் ஒரு

ஆளுமையோடு கட்டுப்படுத்தபடுகிறாள். சில தினங்கள் நாயகனின்

நடவடிக்கைகள் ஏதோ விரக்தியில் இருப்பது போல் இருக்க. நாம் தான்

அவசரபட்டு கேட்டுடோமோ !? ரெண்டு பக்கங்களிலும் என்ன நடந்தது என்று

தெளிவாக தெரிந்துகொண்ட பின் பேசியிருக்கலாமோ. மதி விஷயம் சரியாக

தெரியாது சிவா சொன்னது மட்டுமே. ஆனா காவியா பொய் சொல்வது போல்

தெரியலையே. அதே போல் இவை பொய் என்றும் நாயகன் சொல்லலை அப்புறம்

ஏன் இந்த விரக்தி என யோசிக்க, அடுத்து நாயகன் எழுதும் ஸ்டேடஸ் ல பெண்கள்

தவிர்த்து ஆண்களுக்கு மட்டுமே tag ஆகுது. (என்ன எழுதினாலும் குறைந்தது 30

பேருக்காவது tag பண்ணிவது அவன் இயல்பு ) இதை கவனிக்கும் நாயகி

வருத்தபடுகிறாள்.

என்னாச்சு உனக்கு ?

என்ன ?

Taging கவனிச்சேன்.

ம்…

என்னாச்சு

ஒண்ணுயில்ல

Sorry என்னால தானே.

போய் வேலைய பாரு.

நார்மல் ஆகமாட்டிய

கொஞ்ச நாள் ஆகும்.

Hmmmmmm

நாயகி கணவர் உடல் நலம் பாதிக்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட

நாயகி அவரை கவனிக்க, இடையில் நடந்த எதையும் அவள் கவனிக்கவும்

இல்லை, அதற்கு நேரமும் இல்லை