வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் எவ்வளவு…

Must read

a

 

 

சென்னை:  சமீபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில்  மின்கட்டணம் செலுத்துவவது  தொடர்பாக தமிழக மின்வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ” வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் கணக்கெடுக்காமல் இருந்தால், இதற்கு  முந்தைய பில்லில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தில்  பாதி தொகை கட்டினால் போதும்.  கூடுதலாக செலுத்தி இருந்தால் அடுத்த முறை கணக்கு எடுக்கும் போது அதில் சரி செய்து கொள்ளப்படும்.   இந்த கட்டணத்தை  வரும் ஜனவரி 31ம் தேதி வரை கட்டலாம்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article