வெளியானது தனிமை டீசெர்…!

Must read

இயக்குநர் செல்வராகவன் மூலம் தமிழில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். செல்வராகவனை தனது காதல் கணவனாக்கினார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தும் விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவில் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்தார் சோனியா அகர்வால்,

இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு “தனிமை” படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், கஞ்சா கருப்பு, சாண்டி, மோகன் ராமன், பாண்டா, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தனிமை. தனிமையில் வாடும் ஒருவரது வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

More articles

Latest article