விஷால் ராதாரவியை பாராட்டும் திரையுலகம்!

Must read

hqdefault

நடிகர் சங்க தேர்தலின் போது விசாலும் ராதாரவியும் ஆத்திரத்துடன் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டார்கள். அதவும் ராதாரவி எல்லா மீறி பேசினார்.

இப்போது இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். கொம்பன் படத்துக்கு அடுத்து முத்தையா இயக்கும் “மருது” என்ற படத்தில்தான் இந்த ஜோடி(!) இணைகிறது!

“தேர்தல் முடிந்தவுடனேயே இனிமே அணிகள் கிடையாது.. எல்லோரும் ஒரே அணிதான் என்றார். அதை இப்போது நிரூபித்திருக்கிறார்” அதே போல, ஈகோ பார்க்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட ராதாரவியும் பாராட்டுக்குரியவர்தான்.  ஆனால் இனி எப்போதுமே வரம்பு மீறி பேசாமல் இருப்பது நல்லது” என்கிறார்கள் கோலிவுட்டில்..!

More articles

Latest article