விஜயகாந்த் தேர்தல் பிரச்சார விவரம்

Must read

vijaikanth 123456768
நடைபெறவிருக்கும் 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 11.04.2016 திங்கள்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்குகிறார். அதை தொடர்ந்து கீழ்கண்ட மாவட்டங்களில் அவர் பிரச்சார பயணத்தை தொடர்கிறார்.
1. திருவள்ளூர் கிழக்கு 11.04.2016 திங்கள்கிழமை மாலை 4மணி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) மாதவரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரில்
2. வடசென்னை 11.04.2016 திங்கள்கிழமை மாலை 6மணி ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் கொளத்துர் திரு.வி.க.நகர் (தனி) ராயபுரம் கொளத்தூர் பெரவலூர் சதுக்கம்
3.காஞ்சிபுரம் வடக்கு 12.04.2016 செவ்வாய்கிழமை மாலை 4மணி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்பதூர் (தனி) பல்லாவரம், தாம்பரம் ,திருப்போரூர் தாம்பரம் சண்முகம் ரோடு
4.மேற்கு சென்னை 12.04.2016 செவ்வாய்கிழமை மாலை 6மணி மதுரவாயல், அம்பத்தூர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அம்பத்தூர் ராக்கி தியேட்டர்
5. காஞ்சிபுரம் தெற்கு 14.04.2016 வியாழக்கிழமை மாலை 4மணி உத்திரமேரூர் செய்யூர் (தனி) மதுராந்தகம் (தனி) செய்யூர் (தனி) பேருந்து நிலையம்
6. தென்சென்னை 14.04.2016 வியாழக்கிழமை மாலை 6மணி சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர்
7.திருவள்ளூர் மேற்கு 15.04.2016 வெள்ளிக்கிழமை மாலை 4மணி திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி) ஆவடி, திருத்தணி இரயில் நிலையம் அருகில்
8. மத்திய சென்னை 15.04.2016 வெள்ளிக்கிழமை மாலை 6மணி வில்லிவாக்கம் எழும்பூர் (தனி) துறைமுகம் சேப்பாக்-திருவல்லிகேணி ஆயிரம் விளக்கு அண்ணாநகர் வில்லிவாக்கம் மத்திய சென்னை பேருந்து நிலையம்
9. வேலூர் மேற்கு 16.04.2016 சனிக்கிழமை மாலை 4மணி வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் அணைக்கட்டு கே.வி.குப்பம் (தனி) குடியாத்தம் (தனி) திருப்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் தருமபுரி மெயின் ரோடு
10. வேலூர் கிழக்கு 16.04.2016 சனிக்கிழமை மாலை 6மணி அரக்கோணம் (தனி) சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி வேலூர் ஆற்காடு பேருந்து நிலையம்
11. திருவண்ணாமலை (வ) 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணி போளூர் ஆரணி செய்யார் வந்தவாசி (தனி) செய்யார் எம்.ஜி.ஆர். சிலை அருகில்
12. திருவண்ணாமலை (தெ) 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி செங்கம் (தனி) திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கலசப்பாக்கம் திருவண்ணாமலை அண்ணாசாலை

More articles

Latest article