விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது : ஜி.ரா. அதிரடி

Must read

gr cpm
மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணியா என்று கேள்வி எழுப்பியதும், ‘’மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது. தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம்’’ என்றார் அதிரடியாக.

More articles

Latest article