மே 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

Must read

5001
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மே 1 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அறிவித்துள்ளது.
மீண்டும், ஜூன் 1-ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

More articles

Latest article