அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ.விற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு இப்போது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
d561257a-7c82-49d0-9ce5-ed9d7618a500