மார்க். கம்யூ வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு: மதுரையில் வாசுகி போட்டி?

Must read

1
மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது. அக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாதர் சங்க தலைவருமான வாசுகி, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது.

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article