மார்க்சிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் பட்டியல்

Must read

kutt1
தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் பட்டியல் வருமாறு:–
1. மதுரவாயல்
2. பெரம்பூர்
3. அரூர்
4. விக்கிரவாண்டி
5. எடப்பாடி
6. கோபிசெட்டிப்பாளையம்
7. கூடலூர்
8. திருப்பூர் தெற்கு
9. பழனி
10. கவுண்டம்பாளையம்
11. திண்டுக்கல்
12. லால்குடி
13. நெய்வேலி
14. சிதம்பரம்
15. கீழ்வேளூர்
16. கந்தர்வக்கோட்டை
17. மதுரை மேற்கு
18. ராஜபாளையம்
19. திருவையாறு
20. பெரியகுளம்
21. அம்பாசமுத்திரம்
22. போளூர்
23. கோவை தெற்கு
24. விளவங்கோடு
25. நன்னிலம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article