jkl1
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுக் செயலாளர் மதிமுக வெளியிட்டார்.
1. கோவில்பட்டி – வைகோ எம்.ஏ. பி.எல்.,
2. திருப்போரூர் – மல்லை சத்யா எம்.ஏ.,
3. காரைக்குடி – புலவர் சே. செவந்தியப்பன், டி.லிட்.,
4. ஆலங்குடி – டாக்டர் க. சந்திரசேகரன் பி.வி.எஸ்.சி.,
5. செஞ்சி – ஏ.கே. மணி
6. சங்கரன்கோவில்-டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எஸ்.,
7. சிங்காநல்லூர் – ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்
8. குளச்சல் – சம்பத் சந்திரா, பி.ஏ., எல்.எல்.பி,.
9. திருச்சி கிழக்கு – டாக்டர் ரொஹையா சேக் எம்.பி.பி.எஸ்., எம்.டி. டி.ஜி.ஓ.,
10. நாகர்கோவில் – திருமதி ராணி செல்வின், எம்.ஏ.,எம்.எட்.,
11. அண்ணா நகர் – திருமதி மல்லிகா தயாளன்
12. தூத்துக்குடி – பேராசிரியை பாத்திமா பாபு, எம்.ஏ., எம்.ஃபில்
13. மதுரை தெற்கு – புதூர் மு. பூமிநாதன்
14. ஆர்க்காடு – பி.என். உதயகுமார், பி.எஸ்சி
15. பாளையங்கோட்டை – கே.எம்.ஏ. நிஜாம்
16. ஆயிரம் விளக்கு – ரெட்சன் சி. அம்பிகாபதி
17. கிணத்துக்கடவு – பொறியாளர் வே. ஈஸ்வரன், பி.இ.
18. ஆவடி – வழக்கறிஞர் இரா. அந்திரிதாஸ், எம்.ஏ.,பி.எல்., டிபிஎம்
19. துறைமுகம் – முராத் புகாரி, பி.ஏ.,
20. உசிலம்பட்டி – ஆ. பாஸ்கர சேதுபதி, பி.ஏ.,
21. சாத்தூர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், எம்.பி.பி.எஸ்.,
22. பூவிருந்தவல்லி (தனி) – பூவை து. கந்தன்
23. பல்லடம் – க. முத்துரத்தினம்
24. ஈரோடு மேற்கு – நா. முருகன்
25. ஜெயங்கொண்டம் – எம்.எஸ். கந்தசாமி
26. அரவக்குறிச்சி – கோ. கலையரசன், எம்.பி.ஏ.,
27. முதுகுளத்தூர் – பொ. ராஜ்குமார் பி.எஸ்.சி
28. தாராபுரம் – வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன், எம்.ஏ.,பி.எல்., (தமிழ்ப் புலிகள் கட்சி-பம்பரம் சின்னம்)
29. பல்லாவரம் – கி. வீரலட்சுமி, பி.ஏ (தமிழர் முன்னேற்றப் படை-பம்பரம் சின்னம்)