பெல்ஜியம் குண்டு வெடிப்புக்கு பிறகு காணாமல் போன சென்னை இளைஞர் சாவு

Must read

ராகவேந்திர கணேஷ்
ராகவேந்திர கணேஷ்

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸ் நகரில் உள்ள, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், கனிணி பொறியாளராக பணியாற்றி வந்தவர்  சென்னையைச் சேர்ந்த  இளைஞர் ராகவேந்திர கணேஷ்.
பிரஸல்ஸில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின், அவர், மாயமானதாக தகவல்  வெளியானது.  அவரை  கண்டுபிடிப்பதற்கு, பெல்ஜியத்தில்  உள்ள  இந்திய தூதரகம் முயற்சி எடுப்பதாகவும் கூறப்படடது.  ராகவேந்திரன், குண்டு வெடிப்புக்கு முன், கடைசியாக, மெட்ரோ ரயிலில் இருந்து தொலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ராகவேந்திர கணேஷ் மரணமடைந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article