பிளேபாய் பத்திரிகை விற்பனைக்கு

Must read

playboy-logo
பிளேபாய் பத்திரிகை விற்பனைக்கு என்று வால் ஸ்ட்ரீட் (Wall Street) பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தி மற்றும் பிளேபாய் சின்னமான பிளேபாய் மன்சியன் விற்பனை முடிவுக்கு வந்துலதாக குறைபடுகிறது.
1953-ம் ஆண்டு பிளேபாய் நிறுவப்பட்டது அதை நீருவினவர் ஹூக் ஹெஃப்னர், 2011 இல் நிறுவனம் $ 207 மில்லியன் டாலர் என மதிப்பு இருந்தது. தற்போது இந்த நிறுவனம் 500 மில்லியன் டாலர் என மதிப்பு சொல்கிறது .
இணையத்தில் இலவசமாக ஆபாசப் மிகுதியாக இருப்பதால் பிளேபாய் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதை பிப்ரவரி மாதத்தில் நிறுத்தி விட்டது. 1975 ல் அது 5.4 மில்லியன் சந்தா உறுப்பினர்கள் இருதனர், இப்போது அதை 8 லட்சம் குறைந்துள்ளது.
ஜனவரி மாதம் இந்த நிறுவனம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிளேபாய் மன்சியன் விற்பனை 200 மில்லியன் டாலர் அக செய்திகள் வெளியானது.

More articles

Latest article