‪‎11                                                                                                   

                                                                                                 பணம் மனம் 

“கொஞ்சம் தண்ணியாத்தான் கொடுப்போமே , தனியால்ல பால் வாங்க வேண்டிருக்கு இவளுக்காக , காப்பி வேணுமாமே ” என்று தனக்குத்தானே முணுமுணுத்தப்படியே காப்பியை கலந்து வைத்த தன் எஜமானியிடம்

” அம்மா..இந்தாங்க.. எங்க வீட்டுப்பக்கத்துல மாம்பழம் கிலோ 10 ரூ ந்னு வித்தாங்க , பிள்ளைங்களுக்கு பிடிக்குமேன்னு வாங்கியாந்தேன் , நறுக்கித்தந்துடுங்க ” என்றாள் வேலைசெய்யும் புஷ்பா..

  12

 https://www.facebook.com/ramesh.sumitha?fref=photo