நெட்டிசன்: பாதல் ஈக்கவல் டூ மண்டேலா!: மோடி கணக்கு!

Must read

bb

“20 ஆண்டுகள் சிறைவாசம் செய்த பிரகாஷ் சிங் பாதல் இந்தியாவின் மண்டேலா!”
– பிரதமர் மோடி

#  எந்த நாட்டுல 20 வருசம் ஜெயில்ல இருந்தாருன்னு எல்லாம் யாரும் கேக்காதீங்க. பகத்சிங் அந்தமான் ஜெயில்ல இருக்கலியா? அதுமாதிரித்தான்.

நல்லவேளை மண்டேலா போய்ச் சேந்துட்டாரு!

Shah Jahan https://www.facebook.com/shahjahanr?fref=ts

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article