நெட்டிசன்: இதுவும் இலவசமே..

Must read

11247711_833670620084201_8014730763964861428_n

 

ஃபேன்…

மிக்ஸி…

கிரைண்டர்…

தொலைக்காட்சி பெட்டி…

என்று   இலவசங்களை

பெற்றுக்கொண்டோம்…!

தற்போது….

அறிவிக்கப்படாத இலவசமாக…

நகருக்குள் நீச்சல் குளம்!

இதையும் அனுபவிப்போம்…!

மாற்றி மாற்றி இவர்களுக்கே ஓட்டு போட்டதற்கு…

இதுவும்…

இலவசமே…!

ராசசேகரன் மன்னை

 

Bottom of Form

 

More articles

Latest article