நிலவேம்பு: ஜூரத்தைத் தடுக்கும் அற்புத மூலிகை!

Must read

12191396_709533735813995_6977427859720847992_n ப்போது எங்கு பார்த்தாலும் ஜூரம். மருத்துவர்கள் கிளிக்கில் கூட்டம் மண்டுகிறது.  இந்த ஜூரத்தைப் போக்க அற்புதமான… ஆனால், எளிய மூலிகை வைத்தியம் இருக்கிறது.

அது.. நிலவேம்பு கசாம். இதைக்  குடித்தால் 6 மாதங்களுக்கு வீட்டுப் பக்கம் காய்ச்சல் எட்டிப் பார்க்காது. இந்தக் கசாயம் காய்ச்சலுக்கு எமன்.

சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். வெறும் ரூ.100 தான் ஒரு பாக்கெட். ஒரு ஸ்பூன் பவுடருக்கு ஒரு டம்ளர் தண்ணீர். பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, வடிகட்டி, குடிக்கிற பதத்துக்கு ஆற வைத்து குடியுங்கள். கசக்கும். கசப்பு தாங்க முடியாதென்றால் பனங்கற்கண்டு, கருப்பட்டி ஏதாவது கொஞ்சம் வாயில் போட்டுக்கலாம்.

நிலவேம்பு சாவை தடுக்கும்னு சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான காய்ச்சலைத் தடுக்கும்..

அதிகா ஹாசன்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article