நாடே பிரார்த்தனை செய்கிறது.. ஜெயலலிதா குணமடைவார்: திருநாவுக்கரசர்

Must read

காங்கிரஸ் திருநாவுக்கரசர்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது:
“தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று மாலை அவருக்கு உடல் நலத்தில் பின்டைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயமாக விரைவில் முழு குணமடைவார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அறிந்தேன். லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் பிரார்த்தனை செய்துவருகிறார்கள். நிச்சயமாக அவர்களது பிரார்த்தனை பலி்க்கும்.”

More articles

Latest article