தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு?

Must read

டந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்ற அபுபக்ர், யாருக்கு ஆதரவு என்பதை ஆலோசித்து இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாளை (18ம் தேதி) சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி மெஜாரிட்டியை நிரூபிக்க வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் எதிர்க்கட்சியான தி.மு.க., எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எவருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலைியில் கடந்த சட்டமன்ற தேர்தலி்ல தி.மு.க. கூட்டணியில் கடயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்  எம்.எல்.ஏ. அபுபக்கர் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அவரிம் கேட்டபோது, ஆலோசனை செய்து, இன்று மாலை தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

 

More articles

Latest article