புனிதமான மார்கழி திங்கள்  மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் மூன்றாம் பாடலை மனமுருகி வாசிப்போம்..

 

 

திருப்பாவை

 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர்

ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு

பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில்

பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்

நிறைந்தேலோ ரெம்பாவாய்.

((நாளை காலை நான்காம் பாடல்…)