திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஸ்டாலின்

cc

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் பிரச்சாரம் குறித்து இன்று அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஸ்டாலின்
-=-