
சென்னை: சென்னை உயர்நீதின்றத்தில் புதிதாக நியமிக்கப்ட்ட நீதிபதிகள் இருவர் இன்று பதவியேற்று கொண்டனர்.ஹுலுவாடி ஜி.ரமேஷ், ராஜீவ் ஷக்தேவ், ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதிவியேற்றனர்.
இரண்டு நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே கௌல் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்
Patrikai.com official YouTube Channel