சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

Must read

சென்னை:

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருவானவரி ரெய்டு நடக்கிறது. ஆர்.கே. நகர் தொகுதியில் விநியோகிக்க பம் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வந்ததன் அடிப்படைியல் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

அவரது கிரீன்வேஸ் இல்லத்தில்  மட்டுமின்றி, அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.  செனனை ,புதுக்கோட்டை திருச்சி உட்பட தமிழகத்தில் 30 இடங்களில் சோதனை நடக்கிறது.

இன்று காலை  ஆறு மணிக்கு துவங்கிய சோதனை சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் சோதனை நடக்கிறது.

 

 

More articles

Latest article