பழனி: பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம்  நேற்று (27ந்தேதி) கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில்,  இரவு தங்க மயில்வாகனத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஷண்முகர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.