கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்! – உமையாள் 3

Must read

k3

சில தினங்கள் பேசிய நிலையில் photo அனுப்பு சொல்லி கேட்க, photo வோ,போன்

நம்பறோ கொடுக்க தயங்குகிறாள். அவன் அன்பாக பேசினாலும் சில சமயம்

குழந்தைகளை கொஞ்சுவது போல். செல்லகுட்டி, பட்டுகுட்டி போன்ற

வார்த்தைகள். வித்தியாசப்படுகிறது. பெரிய வசதியோ, படிப்போ

இல்லாவிட்டாலும் மற்றவர்கள் மதிக்கும் இடத்தில் இருந்து பழக்க பட்ட

பெண்மணி என்பதால் இந்த பேச்சு ஏதோ உறுத்தலாய் தோன்றியது. இருந்தாலும்

இவள் நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசுகிறாள் அவனுக்கு

இவளைவிட ஒரு வயது கம்மி தான்.ஒரு நாள் ஒரு வாய்ஸ் msg, அதில் அவள்

மட்டுமே சொல்லி அனுப்பி, உன் வாய்ஸ் கேக்கணும் இதே போல் அனுப்பு

என்கிறான். இவள் வைத்திருந்த loptop ல் அந்த வசதி உண்மையாலுமே இல்ல

எனக்கு தெரியலைன்னு சொல்ல அப்போ இது fake id நீ பொண்ணே இல்ல அப்படி ,

இப்படின்னு msg வர உண்மைன்னு நிருபிக்கிறேன்னு இந்த அரைலூசு போன்

நம்பர் வாங்கி இதுவே பேசுது.

நான் லேடி தான் இப்பவாவுது நம்பிக்கை வருதான்னு வீரமா கேக்குது இந்த

விட்டில் பூச்சி.

Ok ok நம்புறேன் நீ நல்ல பொண்ணு தான் என்று சொல்ல, நாகரீகமான

உரையாடல்களோடு முடிகிறது போன் பேசு. Msg ல குட்டிமா போன்ற சொற்கள்

வர இவளே கேட்கிறாள் நீங்க என்னை செல்லம், பட்டு, குட்டின்னு

சொல்றீங்களே…

நீயும் சொல்லு…

நா எப்புடீ…

பேசிட்டு delete பண்ணிடு யாருக்கும் தெரியாது.

Delete

பண்ண முடியுமா !?

ம்… தெரியாதா உனக்கு ? நான் சொல்ற மாதிரி பண்ணினா delete ஆகிடும் try

பண்ணுன்னு சொல்லி சொல்லிகொடுக்கிறான்.

ஐய்… போய்டுச்சு !

ம்… எல்லாம் delete ஆகிடுச்சா !

ஆமாம் என்கிறாள் குழந்தையை போல்.

ம்… இப்ப என்ன தோணுதோ பேசிக்கோ delete பண்ணிடு

ம்…

சரி சொல்லு.

எதையோ எதிர்பார்ப்பதை போல் இருக்க…

இவன் உண்மையில் நல்லவன் தானா !!?? என சோதிக்க நினைக்கிறாள்.

சோதனை காலம் இவளுக்கு என்று அறியாமல்.

More articles

10 COMMENTS

Latest article