மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களை இந்திய ராணுவத்தினர் மீட்டு வருவது நாம் அறிந்ததே.

இதோ… கர்ப்பிணி பெண் ஒருவரை தங்களது ஹெலிகாப்டரில்  பாதுகாப்பாக ஏற்றி காப்பாற்றும் நமது விமானப்படையினர். தற்போது இந்தப்பெண் நலமாக உள்ளார். தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வரும் வீடியோ இதுதான்.

[KGVID]http://patrikai.com/wp-content/uploads/2015/12/video-1449412503.mp4.mp4[/KGVID]