“அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து வரும்  கணேஷ் வெங்கட்ராமன் – சின்னத்திரை தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணன் ஆகியோரின் காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நாளை (நவம்பர் 22) நடக்கிறது.

முன்னதாக நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்த திருமண வரவேற்பு காட்சிகளில் சில…

 

Ganesh-Venkatram-Nisha-Wedding-Reception-Stills-1 Ganesh-Venkatram-Nisha-Wedding-Reception-Stills-2 Ganesh-Venkatram-Nisha-Wedding-Reception-Stills-3 Ganesh-Venkatram-Nisha-Wedding-Reception-Stills-42