ஐபோன் வாங்கலையோ, ஐபோன்? வெறும் 68ரூ மட்டுமே!

Must read

iphone

எங்கேனு கேக்கறீங்களா ? ஸ்னாப்டீல்ல…கொஞ்சம் பொருங்க, முழுசா படிங்க!
ஒரு அறிய வாய்ப்பில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நிகில் பன்சால் என்ற மாணவன் ஸ்னாப்டீல்ல தங்க நிற ஐபோன் 5s ஐ, Feb 7ஆம் தேதி வாங்க முயற்ச்சித்த போது 99.7% தள்ளுபடியில் 28,999ரூ பதிலாக 68ரூ க்கு வாங்கியிருக்கார். ஸ்னாப்டீல் அதை தொழில்நுட்ப தவறுன்னு அந்த விற்பனையை ரத்து செய்திருக்கிறார்கள்.
நிகில் விடா முயற்சியோட நீதிமன்றத்துக்குப் போய் அந்த வழக்க ஜெய்த்திருக்கார். ஸ்னாப்டீல் கடைசியா நிகிலுக்கு ஐபோன்னை 68ரூ க்கு கொடுத்து, மேலும் அந்த மாணவனோட சிரமத்திற்கு 2000ரூ வேற கொடுத்துருக்காங்க.
கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒருத்தர் ஐபோன் வாங்க இணையதளத்துல முழு பணத்தக் கட்டினா, அவருக்கு செங்கல்ல அனுபுறாங்க.
அவர் இந்த பதிவ படிச்சா என்ன சொல்லுவார்னு நினைகிறீங்க?

More articles

Latest article