ஐதராபாத்தில் நடந்த ஆர்யா – சாயிஷா திருமணம்…!

Must read

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

இவர்களது திருமணம் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாக கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருவரும் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, கடந்த 9ஆம் தேதி ஆர்யா – சாயிஷா சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சென்னையில் வரும் 14ஆம் தேதி ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்.

More articles

11 COMMENTS

Latest article