உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் தமிழக அரசு அளித்துள்ள உரிமை – ஆடியோ

சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50% இடங்களை கிராமப்புற மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.   இது குறித்து ஓவியர் பாரி ஒரு கருத்துப்படம் மற்றும் ஆடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆடியோ செய்தி பின் வருமாறு :