ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமணம்….!

முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது.

ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா

ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா

ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா

ஆகாஷ் அம்பானி திருமணத்தில் உற்சாக நடனம் ஆடிய நீதா அம்பானி

தனது திருமணத்தில் உற்சாக நடனமாடிய ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி திருமணத்தில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி உள்பட பிரபலங்கள் பலரும் உற்சாக நடனமாடியுள்ளனர்.

ஆகாஷ் அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் கலந்து கொண்டார்.

ஆகாஷ் அம்பானி திருமணத்தில் உற்சாக நடனமாடிய ஷாருக்கான்… ஆகாஷ் அம்பானி அமீர் கான் டோனி பிளைர்

சுந்தர் பிச்சை

கிரா அத்வானி

சித்தார்த் மல்கோத்ரா

ஆலியா பட்

அபிதாப் பச்சன்

திஷா பதானி

ஐஸ்வர்யா ராய்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Akash Ambani, Anil ambani, Nita Ambani, Shloka Mehta, wedding
-=-